List of Available Lectures in Tamil

கடந்த 10 வருடங்களாக அறிவியல் தமிழில் காணொளிகளை உருவாக்கிட வேண்டி நிறைய மருத்துவ நண்பர்களிடம்
பேசி பேசி நான் சோர்ந்துவிட்டேன்.....
இனியும் யாரிடமும் நான் என் தாய் மொழிக்காக 
தாழ்ந்து நிற்க மாட்டேன். 
நான் உயிருடன் இருக்கும் வரை, நிறைய நிறைய காணொளிகளை 
நானாகவே தனித்து நின்று உருவாக்குவேன்
MBBS பாட திட்டத்தின் முழுதையுமே 1,00,000 காணொளிகளாக
அடுத்த 20  ஆண்டுகளில் உருவாக்குவேன் 
யாராவது எங்காவது மனம் உருகி என்னுடன் சேர்ந்தால் நல்லது
யாரையும் நம்பி தமிழ் இல்லை. 
யாருக்காகவும் தமிழ் காத்திருக்காது, காத்து இருந்ததும் இல்லை.
தமிழே ஓர் சித்தர் சித்தர்களை மனிதர்கள் 
காப்பதும் என்பதும் வளர்ப்பது என்பதும் வேடிக்கையானது.

Welcome to Prof Dr.Semmals Virtual Classroom

Click On the title to View the Video File

1. Food Industry Uses Psychological Principles for Client Satisfaction

2. Changes in Human Brain due to hunger

3. What is the food for the Brain

4. Delayed Impact of Emotional stress on Heart

5. What is the Impact of Depression on Hunger

6. What is Regional Anatomy ?

7. What is Anatomical Variation ?

8. Examination of Skin reveals many truths

9. How was knowledge related to Yoga transferred from the past ?

10. Medical Education using ancient Tamil Literature – Introduction